Saturday, October 13, 2018

பெல் நிறுவனத்தில் வேலை


பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் 300 டெக்னீசியன் தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கட்ரானிக்ஸ், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பயிற்சியின்போது உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
DGM/HR,
BHARAT HEAVY ELECTRICALS LIMITED, 
ELECTRONICS DIVISION, 
MYSURU ROAD, 
BENGALURU - 560 026 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2018

விவரங்கள் அறிய click here 


No comments:

Post a Comment