Tuesday, June 12, 2018

பொது மருத்துவ மேலாண்மை நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான அறிவிப்பு

Image result for indian institute of health and family welfare

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் பேமில் வெல்பேர்’ கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் பப்ளிக் ஹெல்த் மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.பி.எச்.எம்.,

தகுதிகள்: மருத்துவம், ஆயூஷ், டெண்டல், நர்சிங், பார்மஸி, ஹெல்த் சயின்ஸ், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்ற துறைகள் அல்லது நிகரான துறைகளில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: தகுதி, துறை சார்ந்த அனுபவம், ஸ்டேட்மெண்ட் ஆப் பர்ப்பஸ், நேர்காணல் ஆகியவற்றின் கீழ் விண்ணப்பதாரர்கள் மதிப்பிடப்படும் கலந்தாய்வின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 2

விபரங்களுக்கு: www.nihfw.org

இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

Image result for இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்

சேலம் மற்றும் வாரணாசியில் செயல்படும் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்பு: 

போஸ்ட் டிப்ளமா இன் டெக்ஸ்டைல் புராசசிங்

தகுதிகள்: 

ஹேண்ட்லூம் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமா படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை முதன்மையாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: 

தகுதித்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கேற்ப கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

உதவித் தொகை: 

மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.

எண்ணிக்கை: 

மொத்தமுள்ள 28 காலி இடங்களில் 10 இடங்கள் சேலத்திலும், 18 இடங்கள் வாரணாசியிலும் உள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 20

விபரங்களுக்கு: www.iihtsalem.edu.in

Bank of Baroda Recruitment 2018 (600 Probationary Officer (PO) Posts)

Image result for Bank of Baroda Recruitment 2018

Org Name
Bank of Baroda (BOB)
Website
www.bankofbaroda.co.in
Location
All Over India
Job Category
Central
No. of Posts:
600
Name of the Posts
Probationary Officer (PO)
Qualification
Degree
Selection

Online Exam (Objective + Descriptive), Group Discussion and Personal Interview
Apply Mode
Online
Starting Date
12.06.18
Last Date
02.07.18

BOB Online Application & Official Notification:
Website Page: Click Here
Notification PDF: Click Here
Online Application : Click Here

TNPSC Civil Judge Tentative Answer Keys

Image result for Civil Judge Answer Keys

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
CIVIL JUDGE
(Date of Examination:09.06.2018 FN )
09.06.2018 FN
Note: Right answer has been tick marked in the respective choices for each question. Representations, if any, shall be sent so as to reach the Commission's office within seven days. Representations received after 19th June 2018 will receive no attention.

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுகள் ஒத்திவைப்பு

Image result for தோ்வுகள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் ஜூன் 16 (சனிக்கிழமை) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி, 
இஸ்லாமியா்களின் ரமலான் பண்டிகை வருகிற ஜூன் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி, அன்றைய தினம் நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கானத் தோ்வுகள் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது
மற்ற தோ்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓமியோபதி-2018-2019 கல்வியாண்டின் BHMS சேர்க்கை அறிவிப்பு.

Image result for நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓமியோபதி

இந்திய அரசில் முதுநிலை பதவிகளுக்கு லேட்டரல் ஆள் சேர்ப்பு அறிவிப்பு

Image result for government of india

ஊரக மேம்பாட்டு மேலாண்மையில் முதுகலை பட்டய படிப்பு சேர்க்கை அறிவிக்கை 2018-2019


Image result for rural development


பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

கிராமியக் கலைகள் பட்டயப்படிப்பு! 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Image result for கிராமியக் கலைகள்

சென்னை அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ளது தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி. இக்கல்லூரியில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான நாட்டுப்புறக்கலை துறை 3 ஆண்டு பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை குறித்து அத்துறைத் தலைவரும் கிராமியக்கலைகள் பயிற்றுநருமான க.மதுரை முத்து தெரிவித்திருக்கும் தகவல்களைப் பார்ப்போம்…

நம் கலை, கலாசாரம், பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றைக் காப்பாற்ற கடந்த 1991ஆம் ஆண்டு தமிழக அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறையைத் தொடங்கியது. இத்துறையின் மூலம் கிராமியக் கலைகளை அரசு இசைக் கல்லூரியில் பட்டயப்படிப்பாக தொடர்ந்து நடத்திவருகிறது. இந்தப் பட்டயப் படிப்பு ெசயல்முறை விளக்கம், பாடப் புத்தகங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பயிற்றுவிக்கப்படும் கலைகள்: 

கரகம், காவடி, புரவியாட்டம் (பொய்க்கால் குதிரையாட்டம்), மயில் ஆட்டம், கிராமியப் பாடல்கள், வாய்ப்பாட்டு (குரலிசை), காளை ஆட்டம் ஆகிய அனைத்தும் கிராமத்துப் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படியும், தொழில்முறை கலைகளாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.கல்வித் தகுதி: இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஆர்வமுள்ள, அனுபவமுள்ளவர்களுக்கு படிப்பு, வயது பரிசீலிக்கப்படும்.)

வயது வரம்பு: 

வயது வரம்பைப் பொறுத்த வரை 16 முதல் 22 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 

முதல்வர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, கிரீன் வேஸ் சாலை, சென்னை - 28 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஊக்கத்தொகை: 

மாதத்திற்கு ரூ.5,00 என 3 ஆண்டுகள். (ஆண்டுக்கு 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.)
வெளியூர் மாணவிகளுக்கு மட்டும் தங்கும் இடவசதி உண்டு. பஸ் பாஸ், ரயில் பயண கட்டண சலுகைகளும் உண்டு.


சான்றிதழ்: 

எழுத்துத் தேர்வு நடத்தப்படும். பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு கவின் கலைக் கல்லூரி பல்கலைக்கழகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

விண்ணப்ப தேதி: 

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். eniyanmaduraimuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 1ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

வேலைவாய்ப்பு: 

அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள். இந்தப் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தொழில்முறை கலைஞர்களாகவும், கலைகளைப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் தொடங்குதல், வெளிநாடுகளில் நம் கலை, பண்பாடு, கலாசார மரபுக் கலைகளைப் பயிற்றுவிப்பது என வேலைவாய்ப்புகள் பலவகையிலும் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: 

9840195532 / 8056191279 / 044-24937217 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் artandculture.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

TET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை




எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

Image result for எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

நிறுவனம்: 

ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் ஆய்வு தொடர்பான நிறுவனத்தின் நியூ டெல்லி கிளை

வேலை: 

சோஷியல் சைக்காலஜிஸ்ட், சிவில் எஞ்சினியரிங், ஃபையர் சேஃப்டி ஆஃபிசர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் டெக்னீஷியன், சயின்டிஸ்ட் மற்றும் பிற பதவியிலான வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 90

கல்வித் தகுதி: 

ஒவ்வொரு துறைக்கும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பயோ கெமிஸ்ட்ரி, பீடியாட்ரிக்ஸ், பி.எஸ்சி. நர்சிங் போன்ற படிப்புகளை சில துறைகளுக்கு கேட்கின்றனர். மற்ற வேலைகளுக்கு துறையின் வலைத்தளத்தைப் பார்க்கவும்

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.6.18

தகவல்களுக்கு: www.aiims.edu

Infopark Latest Job for Fresher in Kochi

Image result for Infopark logo

Org Name
Infopark

Location
Kochi – Kerala
Qualification
DiplomaDegree, Graduate
Apply mode
Email

Name of the Post

Consultant & Programmer Trainee Job Post
Name of the Post:
1. Odoo Consultant Job Post
2. Programmer Trainee Job Post
3. Automation Testing Engineer Job Post
4. Civil draftsman Job Post

Qualification & Experience:

1. Odoo Consultant – B/M, B.Sc in Computer Science, Information Systems, System Engineering, Business Administration
2. Programmer Trainee – MCA / B.Tech.
3. Automation Testing Engineer – B.E. (IT)/ B. Tech/ BCA/ MCA/ M.Sc. (IT)
4. Civil draftsman  – Diploma in Civil Engineering or Higher.

How to apply Infopark Recruitment:

Eligible candidates are Apply through Email given in the website.

Odoo Consultant Job Post – hr@cybrosys.com
Programmer Trainee Job Post – BigDataPolymerTrainee@empressinfotech.com
Automation Testing Engineer Job Post – art-hr@artechsoft.com
Civil draftsman Job Post – hr@idsitechnologies.com
Apply link for Infopark Recruitment -> http://www.infopark.in/job-search.php

Type Fresher on the search box.
Then click the required job openings as per your Qualification.

மாற்றுத் திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு பெற...

Image result for மாற்றுத் திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு பெற...

அனைத்து திறமைகளும் உள்ளவர்களுக்கே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளோ கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி பெறுவதற்கும், சுய தொழில் செய்வதற்கான பயிற்சிகள் பெறுவதற்கும், அரசு போட்டித் தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகள் பெறுவதற்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும், சுய தொழில் தொடங்குவதற்கும் அனைத்து உதவிகளையும் செய்யும் பணியில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் சில : 
Indian Association for the Blind - www.theiab.org
TamilNadu Association for the Blind - http://www.tnafb.com/
Nethrodaya - http://www.nethrodaya.org/

கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ள: http://www.brightfuturefortheblind.org/

பார்வையற்ற மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

Image result for மாற்றுத் திறனாளி

பார்வையற்ற ஏழை மாணவியர் கல்லூரி படிப்பை தொடர உதவித்தொகை பெறலாம் என, யூடிஸ்போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. போதிய விழிப்புணர்வின்மை காரணமாக, நலத்திட்ட உதவிகளை பெற பலரும் முன்வருவதில்லை. இதனால், பார்வையற்ற ஏழை மாணவியர் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

கோவை யூடிஸ்போரம் தன்னார்வ அமைப்பு கூறியிருப்பதாவது: 

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பார்வையற்ற மாணவியரின் உயர்கல்வி படிப்பை ஊக்கப்படுத்த, மார்கா - ஷூல்ஸே கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இளங்கலை மாணவியருக்கு ரூ. 12 ஆயிரமும், முதுகலை மாணவியருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரையும், கல்வியியல் மாணவியருக்கு ரூ. 15 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் பயின்றவர்களுக்கு இலவசமாக லேப்- டாப் வழங்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த மாணவியரும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 300 பார்வையற்றவர்களுக்கு ரூ.45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த கல்லூரி முதல்வர்களின் ஒப்புதல் சான்று பெற்று உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

ஜூலை இறுதிக்குள் 18/17, தடாகம்ரோடு, லூனா நகர், கோவை- 25 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கூடுதல் தகவலுக்கு 0422- 2402 327 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, யூடிஸ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது: மனித வள மேம்பாட்டுத் துறை

Image result for நீட் தேர்வை

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது, தேசிய தேர்வு முகமை நடத்தும் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வு தொடர்பான ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுதுறை பதில் அளித்துள்ளது.

2019-ம் ஆண்டு +2, +1, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை

Image result for பொதுத் தேர்வு


Mega Job Fair in Employment Office – 750 vacancies

Related image

Job Fair Name: Mega Job Fair
Eligibility: 10th, 12th, ITI, Diploma, Degree
Job Fair Location: Employment Office, Trichy
Job Fair Date: 14/06/2018

திருச்சி வேலையில் இருப்பவர் நியாயமான