Tuesday, June 4, 2019

IVTL Infoview Off Campus 2019 Freshers 2019 Batch | B.E/B.Tech

IVTL (InfoView TechnoLogies) Pvt Ltd க்கான பட முடிவு

Company Name: IVTL (InfoView TechnoLogies) Pvt Ltd

Post Name: Trainee Engineer Posts

Skills required:
- Should have good communication skills.
- Knowledge in OOPs concepts, SDLC.
- Knowledge in Core Java, XML, CSS.
- Ability to write code in any language – C, C++, Java or other languages

Qualification: 
- Candidates from B.E & B.Tech Circuit branches (CSE,IT,ECE,EEE).
- 80 % in schooling for both the genders, In Engineering graduation, 70% for Male & 80% for female candidates.
- This drive is for only TN candidates.
- No Diploma Candidates ( lateral entry).
- No backlog at the time of attending the interview and while joining.
- Students those who have already appeared for on campus recruitment drive are also eligible for ‘Off Campus’.
Note:
- Should have registration in the above link.
- Those who attended the ‘On Campus’ are eligible for ‘Off Campus’ too.
- Those who already attended ‘Off Campus’ are not eligible to attend another ‘Off Campus.

Experience: Freshers (2019 Batch)

Walk in Location: Coimbatore

Selection Process: Online test & Technical Interview (Face to Face - Four Rounds).

Walk in Date: 10th June 2019 Walk in Time: 09.30 AM

College Address and Venue:
Sri Krishna College of Engineering & Technology,
Sugunapuram, Kuniamuthur,
Coimbatore.

Registration Link: Click Here

TCS NQT Off Campus 2019 |16th June 2019


தொடர்புடைய படம்

Company Name: Tata Consultancy Services Limited

Post Name: Associate System Engineer Posts


Pay Scale: As Per Company Norms
Qualification
Full Time Graduates from B.E/B.Tech/M.E/M.Tech/M.Sc/MCA - 2019 YOP
Eligible Streams from UG/PG
All Engineering Streams.
Eligible Streams from            MCA & M.Sc
MCA with BSc/BCA/BCom/BA (with Math /Statistics Background) M.SC in Information technology/Computer Science/SoftwareEngineering
% Criteria
60% throughout Academics in X/XII/UG/Diploma/PG
Experience:  Fresher’s (2019 Batch)

The TCS National Qualifier Test will have two steps: Online Test, Personal Interview The Online test have the following sections and conducted for 1.5 Hours
Selection
Duration
No of Questions
English
10 mins
10
Quantitative Aptitude
40 mins
20
Programming Concepts
20 mins
10
Coding
20 mins
1 Problem Statement
 Personal Interview: The personal Interview has three rounds.Technical Managerial HR
Walk in Location: Across India

Last Date for Registration: 10 June 2019

Registration Link: Click Here

Important Dates:
Online Registration start date: 25 May 2019
Registration End Date: 10 June 2019
Hall Ticket Issue Date: 14 June 2019
Date of Test: 16 June 2019
Join TCS: Updated soon          

தெற்கு ரயில்வேயில் அதிகாரி வேலை விண்ணப்பத்துவிட்டீர்களா..?


தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 95 எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Executive Assts

காலியிடங்கள்: 95

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு கோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பி.சி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று எம்.எஸ். ஆபீஸ் மென்பொருள் பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மை பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019

விவரங்கள் அறிய Click Here

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்...

ஏர் இந்தியா EMPLOOYEE க்கான பட முடிவு

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 81

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager - Flight Dispatch Grade- M-4 - 02
பணி: Manager [OCC] Grade M-4 - 01
பணி: Dy. Manager - [OCC] Grade M-3 - 05
பணி: Sr. Officer- Flight Dispatch Grade - M-2 - 01
பணி: Officer - [OCC] Grade - M-1 - 01
பணி: Sr. Assistant - Data Processing Grade – S-3 - 01
பணி: Co-ordinator - 01
பணி: Assistant - Technical Library Grade - S-2 - 01
பணி: Chief of Commercial Grade- M-8 - 01
பணி: Chief ManagerScheduling & Network Planning - Grade - M-6 - 01
பணி: Officer - Commercial Grade M–1 - 01
பணி: Assistant - Commercial Grade S–2 - 08 
பணி: Deputy Manager – Airport Services– Grade - M-3 - 01
பணி: Deputy Manager – Airport Services – Grade - M-3 - 01
பணி: Senior Officer – Catering Services – Grade-M-2 - 01
பணி: Senior Assistant – Airport Services – Grade S- 3 - 06
பணி: Chief Of IT Grade- M-8 - 01
பணி: Manager – Stores Grade – M-4 - 02 
பணி: Senior Officer - Stores Grade – M-2 - 05 
பணி: Officer - Stores Grade – M-1 - 01 
பணி: Storekeeper Grade –S-2 - 13 
பணி: Assistant - Stores Grade –S-2 - 10 
பணி: Deputy Chief of Engineering - 01
பணி: Deputy Quality Manager - 01
பணி: Deputy CAM - 01
பணி: Technical Assistant - 09

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Ar India Express Limited என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.airindiaexpress.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief of HR, Air India Express Limited, Airlines House, Durbar Hall Road, Near Gandhi Square, Kotchi - 682 016.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.06.2019

விவரங்கள் அறிய Click Here

தொழிலாளர்கள் வருவாய் நிதி நிறுவனத்தில் உதவியாளர்கள் வேலை

தொழிலாளர்கள் வருவாய் நிதி நிறுவனத்தில் உதவியாளர்கள் வேலை க்கான பட முடிவு

அனைவராலும் இ.பி.எப்.ஓ. என அழைக்கப்படும் மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 280 உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant 

காலியிடங்கள்: 280

வயது வரம்பு: 25.6.2019 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in அல்லது https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2019

விவரங்கள் அறிய Click Here

SAIL - நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

SAIL - நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை: க்கான பட முடிவு

பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தின்(செயில்) நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேட்-2019 தேர்வின் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 142 
1. மெக்கானிக்கல் - 66
2. எலக்ட்ரிக்கல் - 41
3. மெட்டலர்ஜிகல் - 07
4. கெமிக்கல் - 10
5. இன்ஸ்ட்ருமென்டேசன் 15
6. மைனிங் - 03

வயது வரம்பு: 14.06.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று , கேட் 2019 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2019

விவரங்கள் அறிய Click Here

தமிழக அரசு துறைகளில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு



தமிழக அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 475 பொறியியல் பணியிடங்களுக்கான ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’ -க்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 475

பணி: Assistant Electrical Inspector 
பணி: Assistant Engineer (Agricultural Engineering) 
பணி: Assistant Engineer(Civil), (Water Resources Department,PWD)
பணி: Assistant Engineer(Civil), (Buildings, PWD) 
பணி: Assistant Engineer(Electrical) (PWD)
பணி: Assistant Director of Industrial Safety and Health
பணி: Assistant Engineer (Civil) (Highways Department) 
பணி: Assistant Engineer (Fisheries)
பணி: Assistant Engineer (Civil) (Maritime Board)
பணி: Junior Architect

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டண விவரம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ம், பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவை செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2019 

விவரங்கள் அறிய Click Here

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு: தனித் தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தொடர்புடைய படம்

தமிழகத்தில் பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தத்கல் உள்பட) செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு க்கான பட முடிவு

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: ஜூன் 7 முதல் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு க்கான பட முடிவு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், தட்கல் மூலம் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 14 முதல் 28-ஆம் தேதி வரையிலும், முதலாம் ஆண்டுக்கான தொடக்க கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 15 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களும், தத்கல் மூலம் விண்ணப்பித்தவர்களும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 5) இணையதளத்தில் வெளியாகின்றன.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. 

இன்று வெளியீடு: இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை புதன்கிழமை (ஜூன் 5) வெளியிடுகிறது. இந்த முடிவுகளை www.nta.ac.in , www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.