Wednesday, June 20, 2018

Central Road Research Institute Recruitment for Project Assistant job Posts

Image result for Central Road Research Institute Recruitment



Date of Walk in Interview:
25/06/2018

Walk in Venue:
CSIR-CENTRAL ROAD RESEARCH INSTITUTE,
DELHI-MATHURA ROAD, P.O. CRRI,
NEW DELHI-110025.

Paytm Recruitment 2018

Image result for Paytm Recruitment 2018


Online Paytm Careers Login Link 

Syntel Recruitment 2018

Image result for Syntel Recruitment 2018


Syntel Careers Login

Tech Mahindra Recruitment 2018

Related image


Online Tech Mahindra Registration Link 


தமிழில் சட்டப் பயிற்சி மனுபாத்ரா நிறுவனம் அறிமுகம்

Image result for சட்டப் பயிற்சி

தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக lawskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன் நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கபூர் கூறுகையில், இந்தியாவில் சட்டக் கல்வி சிறப்பான வகையில் இருந்தாலும், சட்டக் கல்வி முடிப்பவர் கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக வழக்கறிஞர்களிடத்தில் தனியாக பயிற்சி பெறுகின்றனர். இதனால் அவர்கள் சொந்தமாக தொழி லைத் தொடங்க சில ஆண்டுகள் கூடுதலாக செலவாகிறது. இந்த அனுபவப் பயிற்சி காலகட்டத்தை தவிர்க்கும் விதமாக லா ஸ்கில்ஸ் இணையதள பயிற்சி இருக்கும். அதுபோல கார்ப்பரேட்டுகள் ஈடுபடும் ஒப்பந்தங்கள், அவர்களுக்கான சட்ட நடைமுறைகளையும், மற்றும் வழக்கு நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம். சட்ட மாணவர்கள் அல்லாதவர்களும் இந்திய சட்ட நடைமுறைகள் குறித்த கல்வி பெற இந்த இணைய தளம் உதவும். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் சட்ட விவரங்களை அளிக்கிறோம். பயிற்சிக்கான சராசரி கட்டணம் ரூ.4,000 என்கிற அளவிலேயே நிர்ணயித்துள்ளோம். சட்டக் கல்லூரிகள் அளவில் இந்த இணைய தளத்தை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் சட்ட விவரங்களை அளிக்கிறோம் வரும் ஆண்டுக்குள் 10 மொழிகளில் அளிக்க உள்ளோம். தினசரி வழக்கு விவரங்கள் வரை இணையதளத்தில் உடனடியாக பார்க்க முடியும் என்றார். சட்டத் தகவல்கள் தேடல், பகுபாய்வு துறையில் உள்ள மனுபாத்ரா இதன் மூலம் சட்டக் கல்வி பயிற்சியிலும் கால்பதித்துள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள்: 10 நாள்களில் வெளியிட முடிவு

Image result for குரூப் 4 தேர்

குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப் 4 தொகுதியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து கடந்த பிப்ரவரி 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 14-இல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 9,351 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வினை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 10 நாள்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

South Central Railway Recruitment 2018 (4103 Apprentice Posts)

Image result for South Central Railway

Organization
South Central Railway
Website
-------------
Job Location
Secunderabad
Job Category
Central
No. of Posts
4103
Name of Post
Apprentice
Qualification
10th, ITI
Selection
Merit List, Interview
 Apply Mode
Offline
Starting Date
20.06.2018
Last Date
17.07.2018

Official Notification & Application Form PDF: Click Here

Neyveli Lignite Corporation Limited Apprentice Recruitment 2018

Related image

Organization Name
Neyveli Lignite Corporation Limited
 Website
www.nlcindia.com
Job Location
Neyveli
Job Category
Central
No. of Posts
90 Vacancies


Name of the Posts
Fitter, Electrician, Welder, MLT. Pathology, MLT. Radiology, Technician Apprentice (Pharmacist) & Other Posts
Qualification
10th, 12th, Diploma in Pharmacy,ITI
Selection
Merit List, Interview
Apply Mode
Online
Starting Date
25.06.2018
Last Date
04.07.2018

Website Page: Click Here
Notification: Click Here
Online Application: Click Here

Whatsapp job Alert

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

Image result for விருது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவரகள், பணிபுரியும் நிறுவனங்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல்வரால் விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய வகைகளில் விருது வழங்கப்படுகிறது.

இதில், மாவட்ட ஆட்சியருக்கு 10 கிராம் எடை தங்கப் பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கமும், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் எடை தங்கப்பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும். மற்றவர்களுக்கு 10 கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளி களுக்கான மாநில ஆணையர் அலுவலகம் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சான்றிதழ்களுடன் ஜூன் 27-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Whatsapp Alert

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய டிப்ளமோ பயிற்சி

Image result for டிப்ளமோ பயிற்சி

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனமான "டெக்பீ " என்கிற 15 மாத கால டிப்ளமோ பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

"டெக்பீ" திட்டம், ஆரம்பக் கால வேலை மற்றும் உயர்கல்விக்கான திட்டமாகும். இந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காகவே பிரத்தியேகமாக ஊக்கத்தொகையுடன் கூடிய இந்த டிப்ளமோ பயிற்சி திட்டத்தை ஹச்.சி.எல் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள திறமைமிக்க மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்த பயிற்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இந்த "டெக்பீ " திட்டத்தில் சேர்வதற்கு அடிப்படைத் தகுதியாக மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதத்துடன் சேர்த்து 85 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.10000 வழங்கப்படும். இந்த டிப்ளமா பயிற்சிக்கான கட்டணம் ரூ.2இலட்சம், ஆனால் இந்த கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி முடித்து வேலைக்குச் சேர்ந்தபின்பு அதாவது 3வது ஆண்டு முதல் செலுத்தினால் போதும். கல்விக் கடன் அல்லது இ.எம்.ஐ மூலமாக செலுத்தும் சலுகையையும் அளிக்கிறது.

மேலும் பயிற்சி முடிவில் நடத்தப்படும் தேர்வில்90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கப்படாது. 85 முதல் 90 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சேர பிரத்தியேக ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்குச் சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல், அப்ளிகேஷன் டெவெலப்மென்ட், சாப்ட்வேர் / புராடக்ட் டெஸ்டிங் மற்றும் அப்ப்ளிகேஷன் சப்போர்ட் ஆகிய துறைகளில் 15 மாத கால பயிற்சி அளிக்கப்படும் என்று ஹெச்.சி.எல். நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் தெரிவித்தார்.

மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலவசஎண் 1800-200-1117


Whatsapp Alert

பிளஸ் 2 மறு கூட்டலுக்கு இன்று, 'ரிசல்ட்'

Related image

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு, இன்று பிற்பகலில் முடிவு வெளியிடப்படும் 

தேர்வு முடிவுகளை, http://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Whatsapp Alert

UGC NET JULY-2018 HALLTICKET PUBLISHED

Wipro Walkin Drive on 23 June 2018

Image result for Wipro

Designation:
 Technical Service Desk (Freshers)

Job Code: 
600762

Job Title: 
Administrator IT Infra Service Desk

Experience: 
Fresher or 0 - 1 Year

Work Location: 
Bangalore, Pune

Wipro Walkin Date:
 23 June 2018

vanue:
Bangalore: 
Wipro, 
SEZ Unit I & II Divyasree Technopark, 
Kundalahalli,
 Whitefield, 
Brookefield, Bangalore.

Pune: 
Plot No.31 MIDC, 
Pune Infotech Park, 
Ph-2 Hinjewadi, 
Pune, 
Maharashtra 411057

Apply Online

Whatsapp Alert

நம்பரே இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி தெரியுமா?




ஃபோன் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி?

ஸ்டெப்1: 

உங்கள் போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயளியை முதலில் அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.

ஸ்டெப்2: 

சரிபார்க்கும் போது உங்களது ஃபோன் நம்பரை பதிவு செய்ய கேட்கும்.

ஸ்டெப்3: 

இந்த சமயத்தில் உங்களது ஃபோனை ப்ளைட் மோடில் (Flight Mode) வைத்துவிடுங்கள். இது உங்களது மொபைல்லில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.

ஸ்டெப்4

இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு ஃபோனில் ஸ்பூப் (Spoof) இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

ஸ்டெப்5: 

வாட்ஸ்ஆப் சரிபார்க்க இம்முறை வேறு முறையை பயன்படுத்த வேண்டும். ‘Verification through SMS’ சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.


ஸ்டெப்6: 

அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.

ஸ்டெப்7: 

இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்.
To: +447900347295 From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number) Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)

ஸ்டெப்8: 

ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

Whatsapp Alert

பெல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

Related image

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (பெல்), எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய நிறுவனம். முதலில் பாதுகாப்பு படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறை வேற்றும் பொருட்டே நிறுவப் பட்டாலும், தற்போது எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இதில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் 480 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

வயது : 

2018 ஜூன் 1 அடிப்படையில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ருமென்டேஷன், ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: 

தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம், ஒரு வருட காலம் பணியாற்றிய அனுபவம் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: 

அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : 

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 ஜூலை 8. 

விபரங்களுக்கு : Click Here


Whatsapp Alert

Technopark 2018 Recruitment for Fresher in Kerala

Image result for Technopark LOGO

Org Name 
Technopark 

Qualification 
Any Degree/ Graduates 

Job Location 
Technopark, Kerala 

Technopark Website