Thursday, June 28, 2018

Indian Navy Recruitment (2018) - Sports Quota Entry



Vacancy Details:
Post Name: Direct Entry Petty Officer
No. of Vacancies: Not Specified
Pay Scale: Rs. 14,600 (Stipend)

•Post Name: Senior Secondary Recruit (SSR)
•No. of Vacancies: Not Specified
•Pay Scale: Rs. 14,600 (Stipend)

•Post Name: Matric Recruits (MR)
•No. of Vacancies: Not Specified
•Pay Scale: Rs. 14,600 (Stipend)

Job Location: All India

Educational Qualification 
10+2 

Selection Process:
 basis of Trials and Medical Examination.

Application Fee
 No Application Fee

Last Date of Application: 09-07-2018

Detail Advertisement and Application Form

TNPSC மாதிரி வினா விடை -3

clip

TNPSC - Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது


.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை – 600 003 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிக்கை எண்.6/2018, நாள் 01.03.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை, கடந்த 24.05.2018 முதல் 31.05.2018 வரை, கொள்குறி வகை, விவரித்து எழுதுதல், கொள்குறி வகை மற்றும் விவரித்து எழுதுதல் என்ற புதிய பாடத்திட்டத்தின் படி தூத்துக்குடி மாவட்டம் நீங்கலாக சென்னை உட்பட 31 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தி முடித்துள்ளது. மேற்படி துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. இது போன்று துறைத்தேர்வின் உத்தேச விடைகளை இணையதளத்தில் வெளியிடுவது இதுவே முதன் முறையாகும். துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வின் உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு, பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்ப`தாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு, விரைவு தபால் மூலமாகவோ (அ) contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் CLICK

பெட்ரோலியம், கெமிக்கல் படிக்கலாம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

Image result for பெட்ரோலியம், கெமிக்கல் படிக்கலாம்

மத்திய அமைச்சகத்தின் கீழ், விசாகப்பட்டினத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி (ஐ.ஐ.பி.இ.,) கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:
* பி.டெக்.,- பெட்ரோலியம் இன்ஜினியரிங் 
* பி.டெக்., - கெமிக்கல் இன்ஜினியரிங்

தகுதிகள்:
12ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். எஸ்.சி., பிரிவினர் / எஸ்.டி., பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. ஜே.இ.இ., தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை:
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஜே.இ.இ., தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் ரேங்கின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 16

விபரங்களுக்கு: Click Here

Object Frontier Software off Campus 2018 in S.A. Engineering College, Chennai

Related image

Job Fair Name 
Object Frontier Software – Off Campus Drive

Qualification
 B.E/B.TECH(CSE/IT/ECE/EEE) AND B.SC-Computer science/B.C.A

Batch
2018/2017 PASSED OUT
 
Off Campus Drive Location 
S.A. Engineering College, Chennai

Off Campus Drive Date 
30/06/2018

Register Online