Thursday, July 5, 2018

இந்தியா விமானநிலையத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை

Related image

Org  Name
Airports Authority Of India
Official Website
www.aai.aero
Job Location
All Over India
Job Category
Central
No. of Post
908 Vacancies
Name of the Posts
Junior Executive, Manager & Other Posts

Qualification

B.E/B.Tech, B.Sc, MBA, B.Com with ICWA/CA/MBA, Post Graduate
Selection
Online Exam, Interview
Apply Mode
Online
Starting Date
16.07.2018
Last Date
16.08.2018
Date of Exam
11.09.2018 to 14.09.2018


Notification: Click Here to Download
Application : Click Here to Apply

சர்வதேச செஸ் போட்டி

Image result for சர்வதேச செஸ் போட்டி

விழுப்புரத்தில், சர்வதேச அளவிலான செஸ்போட்டி, வரும்,12ம் தேதி துவங்குகிறது.விழுப்புரத்தில் மாவட்ட சதுரங்க கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கவுரவத் தலைவர் சுப்புராமன் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில், சர்வதேச அளவிலான, பிடேரேட்டிங் செஸ் போட்டி, விக்கிரவாண்டி சூரியா பொறியியல் கல்லுாரி வளாகத்தில், வரும் 12ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது.போட்டியில், வயது வரம்பு இல்லை. 

முதல் பரிசு, 30 ஆயிரம் ரூபாய் உட்பட, மொத்தம், 2.40 லட்சம் ரூபாய்க்கு, பரிசுகள் வழங்கப்படுகின்றன. நுழைவு கட்டணம், 1,200 ரூபாய்.இதில், 7, 9, 11, 13 மற்றும் 15 வயதுள்ள மாணவர்களுக்கு, 10 பரிசுகளும்; மாணவியருக்கு, 10 பரிசுகளும்; ஊனமுற்றவர்கள், முதியவர் மற்றும் குறைந்த வயது மாணவ - மாணவியர் என, சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 

மேலும், தொடர்புக்கு: 94421 53420.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட சதுரங்க கழக கவுரவத் தலைவர், அர்ச்சனா குரூப்ஸ் சுப்புராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஓமன கிருஷ்ணன், பொதுச்செயலர் அப்சலோம், பொருளாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர்.

Aavin Sivagangai Recruitment 2018

Related image

Organization Name
 Sivagangai District Co-operative Milk Producers’ Union Limited

Total No. of Vacancies
20

Job Location
 Sivagangai & Ramanathapuram

Name of the Post
 SFA, Technician Posts

Qualification 
8th, 10th, 12th, ITI, Any Degree

Last date for Submission of Application
 21.07.2018

Official Notification & Application
 Official Notification PDF

Application Form PDF

Mazenet Solution Off Campus 2018 @ Mahalakshmi Engg College, Trichy on 9th July 2018

Image result for Mazenet Solution

Company Name 
Mazenet Solution

Post Name
 Programmer Analyst Trainee

Pay Scale 
3.38 LPA

Qualification
BE/ B.Tech, MSC, M.E

Experience
 Freshers (2017, 2018 Batch)

Walk in Location
Trichy

Job Location
Pan India

Walk in Date
 9th July 2018

Time: 09.00 AM

College Address and Venue
Mahalakshmi Engineering College,
Trichy - Salem Main Road, Thudaiyur Post,
Tiruchirappalli - 621213

Registration Link