Wednesday, June 13, 2018

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு சவுதி அரேபியாவின் அரசு மருத்துவமனைக்கு ஊழியர்கள் செவிலியர்கள் தேவை

Image result for KINGDOM OF SAUDI ARABIA.


Organization Name
MINISTRY OF HEALTH (MOH), KINGDOM

Location
SAUDI ARABIA

Name of the Posts
Staff Nurses,Consultant Doctors

Qualification
B.Sc / M.Sc / Ph.d

Notification

Click Here


இது தொடர்பான விளக்கங்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Overseas Manpower Corporation Ltd
Integrated Employment Office Complex, 
No.42, Alandur Road, 
Govt. Women ITI Premises, 
Thiru-vi-Ka Industrial Estate, 
Guindy, Chennai, 
Tamil Nadu 600032

BEL Contract Engineers Recruitment 2018

Image result for BEL

Organization Name
Bharat Electronics Limited Read
Website
www.bel-india.com
Job Location
All over india
Job Category
Central
No. of Posts
480 Vacancies


Name of the Posts
Electronics, Mechanical, Electrical Instrumentation & Information Technology & Other Posts

Qualification
BE / B.Tech from a AICTE recognized University/ institution
Selection
Written Exam, Interview
Apply Mode
Online
Starting Date
12.06.2018
Last Date
23.06.2018


BEL Online Application & Official Notification:
Website Career Page: Click Here
Notification: Click Here
Online Application : Click Here

TNPSC Motor Vehicle Inspector Answer Keys

Image result for TNPSC Motor Vehicle Inspector Answer key

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
Motor Vehicle Inspector, Grade-II
 Tamil Nadu Transport Subordinate Service
(Date of Examination:10.06.2018 FN & AN )
10.06.2018 FN
10.06.2018 AN
Note: Right answer has been tick marked in the respective choices for each question. Representations, if any, shall be sent so as to reach the Commission's office within seven days. Representations received after 20th June 2018 will receive no attention.

பள்ளி…. கல்லூரி…. போட்டித்தேர்வு….. எதுவா இருந்தாலும் நில அளவைகள் முக்கியம்…! படியுங்கள்….!

Related image

ஏக்கர்

1 ஏக்கர் – 100 செண்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

நீட்டலளவை

10 கோண் = 1 நுண்ணணு
10 நுண்ணணு = 1 அணு
8 அணு = 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் = 1 துசும்பு
8 துசும்பு = 1 மயிர்நுனி
8 மயிர்நுனி = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 சிறு கடுகு
8 சிறு கடுகு = 1 எள்
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 பாகம்
6000 பாகம் =
1காதம்(1200 கஜம்)
4 காதம் = 1 யோசனை

வழியளவை

8 தோரை(நெல்) = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
4 குரோசம் = 1 யோசனை
71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்


பிற அலகுகள்

1 ஏர் = 100 சதுர மீட்டர் 1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
(தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது) நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும். 1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர். 1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர் 1 கிரவுண்ட் = 2400 சதுர அடி

மனோன்மனியம் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது : துணைவேந்தர் அறிவிப்பு

Image result for மனோன்மனியம் பல்கலை

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில திருநெல்வேலிமனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

மேலும் மனோன்மனியம் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 4 கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.