Monday, June 25, 2018

IIFPT Thanjavur Recruitment 2018

Image result for Indian Institute of Food Processing Technology

Organization Name
 Indian Institute of Food Processing Technology

Official Website 

Job Location 
Thanjavur

Job Category
Tamilnadu Govt Jobs

No. of Posts: 07

Name of the Posts
 Research Associate, 
Senior Research Fellow
Junior Research Fellow

Qualification
 Ph.D, /M.Tech/M.sc, 
Post graduate degree

Selection Procedure
 Written Exam, Interview

Date of Interview
12.07.2018 at 10.00 AM

Application Form 

Tamilnadu Aavin Recruitment 2018 (275 SFA Posts)

Image result for Tamilnadu Aavin Recruitment 2018

Organization Name
 The Tamilnadu Co- Operative Milk Producers’ Federation Limited

Official Website 

Job Location 
Chennai, Kancheepuram, Thiruvallur, Tiruvannamalai, Nilgiris, Erode, Salem & Tanjore

Job Category
Tamilnadu

No. of Posts
275 Vacancies

Name of the Posts 
Senior Factory Assistant (SFA) & Other Posts

Qualification 
12th, ITI

Selection Procedure 
Merit list, Interview

Apply Mode
Online

Starting Date
 25.06.2018

Last Date
 16.07.2018

Official Notification PDF

Online Application Form

சில தனிமங்களின் பெயர்க் காரணங்களை அறிவோம்.

Image result for தனிமங்களின்

தனிமங்களுக்கு பண்பின் அடிப்படையிலும், சிலவற்றுக்கு மற்றொன்றின் நினைவாகவும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

* சூரியக் கடவுள் பெயரால் ஹீலியமும், சந்திரக்கடவுள் பெயரால் செலினியமும் அழைக்கப்படுகின்றன.

* கிரேக்கப் புராண கதாபாத்திரங்களான தந்தை-மகன் நினைவாகப் பெயர் பெற்ற தனிமங்கள்: டான்டலம், நியோபியம்.

* மேரி க்யூரி கண்டுபிடித்த தனிமம் அவரது நாடான போலந்தின் நினைவாக போலோனியம் என்று பெயர் பெற்றது.

* மார்குரைட் பெரே என்ற பெண் விஞ்ஞானி கண்டறிந்த தனிமம், அவரது நாடான பிரான்ஸ் நினைவாக பிரான்ஸியம் எனப்படுகிறது.

* காலியம், பிரான்ஸியம் ஆகிய இரு தனிமங்களும் பிரான்ஸ் நாட்டின் பெயரைப் பெற்றுள்ளன. gaul என்பது பிரான்ஸின் பழைய பெயர்.

* அணு எண் 101 கொண்ட தனிமம், தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மெண்டலீப் பெயரால் மெண்டலீயம் எனப்படுகிறது.

* அணு எண் 99 கொண்ட தனிமத்தை விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டின் பெயரால் ஐன்ஸ்டீனியம் என்கிறோம்.

* அணு எண் 100 கொண்ட தனிமத்தை விஞ்ஞானி ஹென்றிகோ பெர்மி நினைவாக பெர்மியம் என்கிறோம்.

* ஆன்டிமணி: தனிமையான எதிரி.

* ஆர்கான்: சோம்பேறி.

* நிக்கல்: சாத்தானின் தாமிரம்.

*ப்ரஸியோடைமியம்: பச்சை இரட்டையர்.

இந்திய தகவல் தொடர்பு பற்றிய குறிப்புகள்...

Related image

* இந்தியாவில் முதல் பத்திரிக்கையான ‘பெங்கால் கெஜட்’ 1780-ல் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியால் தொடங்கப்பட்டது.

* இந்தியாவில் முதன் முதலாக ரேடியோ ஒலிபரப்பு தொடங்கப்பட்ட வருடம் 1929 (மும்பை).

* அகில இந்திய வானொலி ஒலிபரப்பு 1957-ல் தொடங்கியது.

* வானொலி வர்த்தக ஒலிபரப்பான ‘விவித் பாரதி’ 1967-ல் தொடங்கியது.

* தொலைக்காட்சி ஒளிபரப்பு செப்டம்பர் 15, 1969-ல் தொடங்கியது.

* இந்தியாவில் வண்ணத் தொலைக்காட்சி 1982-ல் அறிமுகமாகியது.

* 1976-ல் தொலைக்காட்சி ஒளிபரப்பு அகில இந்திய வானொலியிலிருந்து பிரிக்கப்பட்டது.

* முதல் std வசதி லக்னோ, கான்பூர் இடையே தொடங்கப்பட்டது.

* முதல் Isd வசதி மும்பை, லண்டன் இடையே தொடங்கப்பட்டது.

* இந்தியாவில் மின்னஞ்சல், தொலைநகல் வசதி 1994-ல் ஏற்படுத்தப்பட்டது.

* அகில இந்திய வானொலிக்கு ‘ஆகாச வாணி’ என பெயர் சூட்டியவர் ரவீந்திரநாத் தாகூர்.

* இந்தியாவில் தந்தி சேவை 13-6-2013 அன்று நிறுத்தப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Related image

சென்னைப் பல்கலைக்கழகத்துக்குக் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் பட்டப் படிப்புகளுக்கான 2018 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன.            இந்த முடிவுகளை            www. results.unom.ac.in, www.ideunom.ac.in , egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மறு மதிப்பீடு: 

தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 28 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு பாடம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

மறுகூட்டல்: 

மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள், பாடம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் கட்டணம் செலுத்தி ஜூன் 28 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். 

உடனடித் தேர்வு: 

6-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு தியரி பேப்பரில் மட்டும் தோல்வியடைந்திருக்கும் இளநிலை பட்ட மாணவர்களும், அதுபோல 4-ஆம் பருவத் தேர்வில் ஒரே ஒரு தியரி பேப்பரில் மட்டும் தோல்வியடைந்திருக்கும் முதுநிலைப் பட்ட மாணவர்களும் ஜூலை 28-ஆம் தேதி நடத்தப்படும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

இதற்கு ஆன்-லைனில் ஜூன் 28 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Flash News : ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் வெளியீடு

Related image


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
PUBLICATION OF CERTIFICATE OF MARKS

Dated: 25-06-2018

Chairman

ரயில்வே பணியாளர் தேர்வு :திருப்பூரில் கருத்தரங்கு

Related image

ரயில்வே பணியாளர் தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்தான கருத்தரங்கம், திருப்பூரில் நாளை நடக்கிறது.

ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால், 4,216 பெண் போலீசார் உட்பட, 8,619 கான்ஸ்டபிள் பணியிடங்கள் மற்றும் 1,126 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, படிக்க வேண்டிய பாட புத்தகங்கள், தேர்வை எதிர்கொள்ளும் முறை குறித்த கருத்தரங்கம், நாளை (26ம் தேதி), காலை, 10:30க்கு நடக்கிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும், கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது

Walk-in Interview – Siddha Central Research Institute for SRF, JRF Job Posts

Image result for Siddha Central Research Institute

Org Name
 Siddha Central Research Institute

Qualification
 Master Degree

Job Location 
Tamil Nadu

Name of the Post 
SRF, JRF Job Posts

Interview Date 
05/07/2018