Monday, May 7, 2018

DAE Recruitment 2018 (36 Scientific Assistant, UDC) Posts

Image result for Department of Atomic Energy

Org  Name
Department of Atomic Energy
Website
---------------
Job Location
Mumbai
Job Category
Central
No. of Posts
36 Vacancies
 Posts

Scientific Assistant, Technician, UDC, Driver Posts
Qualification
10th, 12th, ITI, Diploma, Any Degree
Selection
Written Exam, Interview
Apply Mode
Online
Starting Date
05.05.2018
Last Date
04.06.2018


DAE Online Application & Official Notification: 
Website Career Page: Click Here
Notification PDF: Click Here
Online Application Form: Click Here

ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

Image result for ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதை விட தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதே சிறந்தது என்று பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முடிவோடு உள்ளனர். அதற்கு ஏற்றபடி நம் அரசுப் பள்ளிகளிலும் சர்ச்சைகள், குறைபாடுகள் இல்லாமல் இல்லை. தனியார் பள்ளிகளில் நம் பிள்ளை படித்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கும் பொருளாதார நிலையில் பின்தங்கிய பெற்றோர்களை கவனத்தில் கொண்டுதான் மத்திய அரசு ஒரு கல்விச் சட்டத்தைக் கொண்டுவந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். 

இப்படி பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வந்ததையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டுவந்தது. அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதே அந்தச் சட்டம். 

அதன்படி, தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2018-2019-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1,41,000 இடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். 

இணைய வசதி இல்லாதோர் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு எந்ெதந்தப் பள்ளியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://tnmatricschools.com/rte/rtepdf.aspx# என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த மாதம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

Image result for upsc ips

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கிறது. தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் ஹால் டிக்கெட் தபாலில் அனுப்பப்படாது என்று சிவில் சர்வீசஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை மத்திய அரசின் தேர்வாணையம்(யு.பி.எஸ்.இ.) வருடந்தோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற 3 வகையான தேர்வுகளை நடத்துகிறது.

அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி இந்தியா முழுவதும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது. 
இதற் கான ஹால் டிக்கெட் நேற்று இணையதளத்தில்
 www.upsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து யு.பி.எஸ்.இ. ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

  • விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்படாது. ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு முன்பே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது. 
  • ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படம் சரியாக தெரியவில்லை என்றால் ஆதார் அட்டையோ, டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், 2 புகைப்படத்தையும் கொண்டு வர வேண்டும்.
  • காலை தேர்வு 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.20 மணிக்கு தேர்வு அறைக்கு மாணவர்கள் வரவேண்டும். இதே போல தேர்வு மதியமும் நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மாணவர்கள் 2.20 மணிக்கு வரவேண்டும்.
  • மாணவர்கள் தேர்வுக்கான உரிய நேரத்தில் வரவேண்டும். இல்லையென்றால் தேர்வு மையத்திற்கு மாணவர்களை அனுமதிக்க முடியாது.
  • ஹால்டிக்கெட்டில் போடப்பட்டு இருக்கும் இடத்தில் தான் தேர்வை எழுதவேண்டும். வேறு எந்த இடத்திலும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது.
  • தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை கொண்டுவரவேண்டும். அதைக்கொண்டுதான் ஓ.எம்.ஆர். ஷீட்டை நிரப்பவேண்டும்
  • தேர்வில் வினாக்கள் தொடர்பான கருத்துகளை ஜூன் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை http://upsc-o-n-l-i-ne.nic.in /mis-c-e-l-l-a-n-eous/QP-r-ep/ என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம்.
  • செல்போன்(சுவிட்ச் ஆப் செய்தாலும்), கேமரா, ஸ்மார்ட் கைக்கெடிகாரம், பேஜர், புளுடூத், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்பொருட்களும் தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.
  • தேர்வு அறைக்கு பைகள் அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Indian Army Visakhapatnam Rally 2018



Org  Name
Indian Army Rally 
Website
www.canfinhomes.com
Job Location
All over India
Job Category
Central
No. of Posts
Various
Posts
Various post
Qualification
8th, 10th, Diploma, B.Sc Degree
Selection
Written Exam, PFT Test, Physical Measurement Test, and Medical Exam
Apply Mode
Online
Last Date
20.06.2018


Indian Army Online Application & Official Notification:
Website Career Page: Click Here
Notification PDF: Click Here to Download
Online Application Form: Click Here to Apply

Can Fin Homes Ltd Recruitment 2018 (125 Junior Officers Posts)



Org  Name
Can Fin Homes Ltd
Website
www.canfinhomes.com
Job Location
All over India
Job Category
Central
No. of Posts
125 Vacancies
Posts
Junior Officers Posts
Qualification
Any Degree
Selection
Written Exam, Interview
Apply Mode
Online
Last Date
15.05.2018


Online Application & Official Notification:
Official Website: Click Here
Official Notification: Click Here to Download
Online Application: Click Here to Apply

Integral Coach Factory Chennai Recruitment for Staff Nurse & Lab Assistant Posts



Org  Name
Integral Coach Factory
Website
-----
Job Location
Chennai
Job Category
Central
No. of Posts
07 Vacancies
Posts

STAFF NURSE & LAB ASSISTANT  posts
Qualification
12th ,Degree
Selection
Interview
Apply Mode
Offline
Last Date
17.05.2018

Notification & Application form -> Click Here 

எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆபீஸர் வேலை


நிறுவனம்: 

மத்திய அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதுடெல்லி  கிளையில் வேலை

வேலை: 

பல துறைகளில் வேலைகள் அறிவிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் நர்ஸிங் ஆபீஸர் வேலையில் மட்டுமே அதிக காலியிடங்கள் உள்ளது

காலியிடங்கள்:  மொத்தம் 468

கல்வித்தகுதி: 

நர்ஸிங் வேலைக்கு அது தொடர்பான டிகிரி அல்லது டிப்ளமோ படிப்பு

தேர்வு முறை: 

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.5.18

தகவல்களுக்கு: www.aiimsexams.org

ஜிப்மர் மருத்துவ ஆய்வு மையத்தில் நர்ஸிங் ஆபீஸர் வேலை


நிறுவனம்: 

உள்ள மத்திய அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனமான ஜிப்மர் நிறுவனம்

வேலை:  

2 பிரிவுகளில் வேலை உண்டு. நர்ஸிங் ஆபீஸர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க்

காலியிடங்கள்: 

மொத்தம் 115. இதில் நர்ஸிங் ஆபீஸர் வேலையில் 91 இடங்களும் லோயர் டிவிஷன் கிளார்க் வேலையில் 24 இடங்களும் காலியாக உள்ளது

கல்வித்தகுதி: 

நர்ஸ் வேலைக்கு ஜெனரல் நர்ஸிங் மற்றும் மிட்வைப் துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ படிப்பு. லோயர் டிவிஷன் கிளார்க் வேலைக்கு +2 படிப்புடன் தட்டச்சுத் திறன் தேவை

வயது வரம்பு: 

முதல் வேலைக்கு 18 முதல் 35 வரை, இரண்டாம் வேலைக்கு 18 முதல் 30 வயது இருத்தல் வேண்டும்

தேர்வு முறை: 

எழுத்து மற்றும் திறன் சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.5.18

தகவல்களுக்கு: www.jipmer.puducherry.gov.in