Wednesday, November 21, 2018

PARAGON POOLED OFF CAMPUS DRIVE

off campus க்கான பட முடிவு

Company Name: PARAGON 

Post Name: Software Engineer

Qualification: 
- B.E / B.TECH (CSE, IT, ECE, EEE)ME.MCA
- 75% and above in 10th, 12th and UG
- No standing arrears

Candidate Information:
Candidates must carry the following for the recruitment process
- 2 Recent Photographs, Resume (max of 2 pages), all academic mark sheets & certificates (original & 1 photocopy) for verification.
- Candidates must carry 1 photocopy of their PAN Card, Aadhaar Card & Passport (front & back page) (If available).
Advertisements

Selection Procedure:
Online Aptitude test
Technical Interview
HR Round

Experience: Freshers (2018 Batch).,2017

Last Date for Registration: 21.11.2018


Walk in Date: 24th & 25th NOV 2018

College Address and Venue:
Knowledge Institute of Technology,
Knowledge Business School Salem,
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po),
Salem- 637504.

Contact Persons: Prof. D. Sabarish, Prof. K. Rathina Kumar, Prof. B. Dhinesh

Contact Numbers: 99432 82481,78670 58600,86084 85944

Registration Link: Click Here

Procedure for Participation In the Recruitment Drive:-
1. No Registration fee.
2. Eligible candidates are requested to register in our website www.kiot.ac.in on or before 21.11.2018.
3. The last date for registration is on 21.11.2018.
4. The shortlisted candidates will be intimated through E-mail on 22.11.2018.
5. The candidates are instructed to bring their 2 copies of Resume, 4 copies of passport size photograph and photocopies of Mark sheets while attending the interview process. The Candidates should be present at KIOT campus on 24.11.2018 at 8.30 am

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( க்கான பட முடிவு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை (நவ.22) முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு:

கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி. என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.

2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 92 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 2,296 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு கிடைக்காதோர் 

இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகல், கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சி ஆகியவற்றுடன் சி.டி.இ.டி. மையத்தை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவேண்டும். இந்த காலக் கெடுவுக்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பி.இ, எம்பிஏ பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

தொடர்புடைய படம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 

 மொத்த காலிப் பணியிடம் : 43 

பணி மற்றும் பணியிட விபரம் :- 
பொது மேலாளர் : 01 
பிராந்திய மேலாளர் : 09 
விற்பனை துணை மேலாளர் : 14 
இணை பொது மேலாளர் : 06 
நிர்வாகத் துணை மேலாளர் : 07 
உதவி மேலாளர் : 06 

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள், எம்பிஏ, சிஏ, சிஎம்ஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : www.hmtindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தகுந்த சான்றுகளுடன் அஞ்சல் செய்ய வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

The Deputy General Manager (CP & HR) HMT Machine Tools Limited, 
HMT Bhavan, No.Bellary Road,
 Bangalore - 560 032 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.750 

கட்டணம் செலுத்தும் முறை : HMT Machine Tools Limited என்னும் பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் வரவோலை எடுத்து விண்ணப்பத்துடுன் இணைத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 2018 நவம்பர் 26 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.hmtindia.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி பகுப்பாய்வாளர் தேர்வு: தற்காலிகமாக தேர்வானோர் பட்டியல் வெளியீடு

தொடர்புடைய படம்

பகுப்பாய்வாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பல்வேறு பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை ரசாயனர், ரசாயனர் மற்றும் தொல்லியல் ரசாயனர் பதவிகளுக்கு கடந்த பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 

விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிக அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்

கப்பல் பணிமனையில் வேலை

கப்பல் பணிமனை க்கான பட முடிவு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல் பணிமனையின் நேவல் டாக்யார்டு அப்ரண்டிஸ் ஸ்கூல் எனப்படும் பயிற்சி பணிமனையில் 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 

காலியிடங்கள்: 275

1. Electrician - 30
2. Electroplater - 03
3. Electronics Mechanic & Mechanic (Radio & T.V.) - 25
4. Fitter - 22
5. Instrument Mechanic - 08
6. Machinist - 25
7. Mechanic Machine Tool Maintenance (MMTM) - 06
8. Painter (General) - 14 
9. Pattern Maker - 03 
10. R & A/C Mechanic - 17 
11. Welder (Gas & Electric) - 20
12. Carpenter - 30 
13. Foundryman - 06
14. Forger & Heat Treater (FHT) - 03 
15. Mechanic (Diesel) - 20 
16. Sheet Metal Worker - 28

Two Years Training (2019 - 21 Batch)
Pipe Fitter - Plumber - 15 

வயதுவரம்பு: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 1.4.1998 மற்றும் 1.4.2005 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்திலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 1.4.1993-க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு அதன் நகலுடன், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை கப்பல் தள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.12.2018

ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 12,12.2018

விவரங்கள் அறிய Click Here