Saturday, October 13, 2018

தேசிய ஜவுளி கழகத்தில் வேலை வாய்ப்பு!

தேசிய ஜவுளி கழகத்தில் க்கான பட முடிவு

தேசிய ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 10-வது தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலிப் பணியிடம் : 14 

பணி : பாதுகாப்பு மேற்பார்வையாளர் 

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் பட்டம். 

வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு) 

ஊதியம் : ரூ.11,600 முதல் ரூ.26000 

தேர்வு முறை : திரையிடல் சோதனை, மருத்துவ சிகிச்சை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ரூ. 300 இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை. 

முன் அனுபவம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் 

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் 

விண்ணப்பம் பெற : www.ntcltd.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : National Textile Corporation Limited, Western Region Office, NTC House, 15 N M Marg, Ballard Estate- 400 001. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள http://www.ntcltd.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 

விண்ணப்பப் படிவத்துடன் விபரம் Click Here

No comments:

Post a Comment