Friday, May 18, 2018

தூத்துக்குடி துறைமுகத்தில் லோயர் டிவிஷன் கிளார்க் வேலை

Image result for தூத்துக்குடி துறைமுக

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே-31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்

காலியிடங்கள்: 07 

சம்பளம்: மாதம் ரூ.16,300 - 38,200 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும்முறை:  http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Secretary, 
V.O.Chidambaranar Port Trust, 
Tuticorin-626 004. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2018 

விபரங்கள் அறிய → Click Here

மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை



தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், திட்ட மேலாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Accounts Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


பணி: Programme Manager - 01 
சம்பளம்: ரூ.35,000
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.05.2018 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

செயலாளர், ஆணையர், 
மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம், 
சமூகப் பாதுகாப்பு துறை, 
எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, 
கெல்லிஸ், சென்னை-10, 
தொலைபேசி: 044-264221358 

விவரங்கள் அறிய→ Click Here

மதுரையில் நாளை அறிவியல் செயல் விளக்க முகாம் மாணவர்கள் பங்கேற்கலாம்

Related image

மதுரையில் எல்.எம்.இ.எஸ்., அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 'பிக் பேங்க் சயின்ஸ் ஏ தான்' என்ற அறிவியல் செயல் விளக்க முகாம் நாளை (மே19) கோரிப்பாளையம் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதும், செயல்வழிக் கற்றலின் அவசியத்தை உணர்த்துவதும் இந்த முகாமின் நோக்கம். முற்றிலும் மாறுபட்ட கோணத்திலான அறிவியல் விளக்கங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். 


இதுபோன்ற அறிவியல் செயல் விளக்க முகாம்கள் வளர்ந்த நாடுகளில் மட்டும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் தற்போது இது நடத்தப்படுகிறது. இம்முகாமில் 8 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். நுழைவு கட்டணம் 199 ரூபாய். மதிய உணவு, சயின்ஸ் கிட் வழங்கப்படும். முகாம் ஊடக உதவியை தினமலர் நாளிதழ் வழங்குகிறது. முன்பதிவு செய்ய WWW.LMES.IN இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 98842 22601.

அரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 மத்திய அரசு கல்வி உதவித்தொகை

Image result for அரிய தபால் தலை

தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளை சேகரித்தால், அவர்களுக்கு 8,௦௦௦ ரூபாய் கல்வி உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது.இதுதொடர்பாக, தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசு சார்பில், தபால் துறை மூலமாக, 'தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்' என்ற திட்டத்தின் கீழ், 2018- - 19 கல்வியாண்டு முதல், அரிய வகை தபால் தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.


அதன்படி, தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளை சேகரித்து, தபால் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.அத்துடன், மாணவர்களுக்கு பொது அறிவு தொடர்பான எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். இதில், தபால் தலைகள் சேகரிக்க 25 மதிப்பெண்கள், பொது அறிவு தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என, 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.ஒவ்வொரு வகுப்புக்கும் சிறந்த 10 மாணவர்களள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 40 மாணவர்களுக்கு தலா 8,௦௦௦ ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கான தேர்வு, தபால் துறை மூலம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

TAJ Hotel Chennai Recruitment 2018

Image result for TAJ Hotel Private

Org Name TAJ Hotel Private

Location Chennai

Job Type Private

Name of the Post & Vacancies:
  • BANQUET SALES COORDINATOR 
  • DUTY MANAGER 
  • FRONT OFFICE EXECUTIVE 
  • HOUSE KEEPER 
  • SALES EXECUTIVE
Eligibility:

Qualification varied as per the respective job post.

Apply mode: Online

Apply this Job -> Click Here

Indian Oil Corporation Limited Recruitment 2018

Related image

Org Name: Indian Oil Corporation Limited

Category: Central Govt

Vacancies: 58

Location: All over India

Name of the Post: Junior Operator

Qualification: 10th, ITI, 12th

Selection ProcedureWritten Exam, Interview

Application Fee:
General/OBC - Rs.150/-
(ST/SC/Ex-s/PWD) - Nil

Last date for Submission of Application: 16.06.2018

Online Application & Official Notification:
Website Page: Click Here
Notification : Click Here to Download
Online Application: Click Here to Apply

Erode Aavin Recruitment 2018 Marketing Executives Posts

Image result for Erode Aavin

Org Name: Cooperative Milk Producers’ Union Limited

Category: contract basis

Vacancies: Various Posts

Location: Erode

Name of the Post : Marketing Executives 

Qualification: BBA & MBA

Selection Procedure : Interview

Walk in Venue:
Erode District Cooperative Milk Producers Union Limited, 
Vasavi College Post, 
Erode - 638316

Date of Walk in Interview: 25.05.2018 at 10:00 AM

Official Notification : Click Here to Download