Monday, July 2, 2018

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

Image result for அண்ணாமலைப் பல்கலை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் கீழ்கண்ட நேரடி படிப்புகளுக்கான (மே 2018) தேர்வு முடிவுகள்  www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் கடந்த 30-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாக என பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.


No comments:

Post a Comment