Monday, July 9, 2018

ரூ.25,000 சம்பளத்தில் கோவை சாக்கான் நிறுவனத்தில் வேலை

Image result for Sálim Ali Centre for Ornithology and Natural History

கோவை சலிம் அலி சென்டர் பார் ஆர்ந்தியாலஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்ட்ரி (SACON) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் ரிசர்ச் பயோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து வரும் 26-07-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: கோவை 

பணி: ஜூனியர் ரிசர்ச் பயோலஜிஸ்ட் 

காலியிடங்கள்: 3

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி/எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு. 

சம்பளம்: மாதம் ரூ.25,000 

கல்வித்தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள படிப்புகளில் முதுநிலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2018 

நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி: 
SACON,
Moongilpallam,
Anaikatty, 
Coimbatore, 
Tamil Nadu 

விவரங்கள் அறிய Click Here

No comments:

Post a Comment