Saturday, May 12, 2018

‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜியில் மாணவர் சேர்க்கை

Image result for ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி

சென்னை உட்பட நாடு முழுவதிலும் 27 நகரங்களில் செயல்படும் மத்திய அரசின் ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில், டிப்ளமா படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் சி.ஐ.பி.இ.டி.,-ஜே.இ.இ., தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்பு நிலைகள்: டிப்ளமா, போஸ்ட் டிப்ளமா மற்றும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா

தகுதிகள்: டிப்ளமா படிப்பிற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி; போஸ்ட் டிப்ளமா படிப்பிற்கு டிப்ளமாவில் தேர்ச்சி; போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா படிப்பிற்கு அறிவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: சி.ஐ.பி.இ.டி.,-ஜே.இ.இ., பிரிலிமினரி மற்றும் மெயின் என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 27

தேர்வு நாள்: ஜூலை 1

விபரங்களுக்கு: Click Here

No comments:

Post a Comment