Sunday, June 7, 2020

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (பிஇசிஐஎல்) நிறுவனத்தில் வேலை


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (பிஇசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 464 மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சியும் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 464

பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (எம்டிஎஸ்) 

தகுதி : 

8-வது தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் https://www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

BECIL's Head Office at BECIL, 
14-B, Ring Road,
I.P. Estate, 
New Delhi - 110002. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 15.06.2020

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு  

விவரங்கள் அறிய Click Here

No comments:

Post a Comment