Sunday, June 7, 2020

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

Mobile app soon to catch traffic violators: NHAI | Technology News ...

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 48 துணை மேலாளர்(தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Deputy Manager (Technical) - 48

தகுதி:  சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 30க்குள் 

தேர்வு செய்யப்படும் முறை: 

GATE 2020 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

https://nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2020

விவரங்கள் அறிய Click Here

No comments:

Post a Comment