Thursday, June 14, 2018

மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விண்ணப்பக் காலம் நீட்டிப்பு

Logo


நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூன் 16 -ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தக் காலக்கெடு ஜூன் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மீன்வளப் பல்கலைக்கழக சேர்க்கைக்கு www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment