Sunday, June 17, 2018

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு: நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

Related image

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்கள் உட்பட) தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.dge.tn.gov.in ஜூன் 19-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment