Saturday, July 6, 2019

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை வாய்ப்பு!





தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள அனிமேஷன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்று அனிமேஷன் துறையில் பயிற்சிபெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

மேலாண்மை : தமிழ்நாடு அரசு

பணி : அனிமேஷன்

மொத்த காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.tnscb.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Managing Director, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Chepauk, Chennai - 600005.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.07.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnscb.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment