Tuesday, November 6, 2018

மத்திய அரசுத் துறைகளில் மொழிபெயர்ப்பாளர் வேலை

ssc க்கான பட முடிவு

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர், இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Junior Translator in Central Secretariat Official Language Service (CSOLS)
பதவி: unior Translator in M/o Railways (Railway Board)
பதவி: Junior Translator in Armed Forces Headquarters (AFHQ)
பதவி: Junior Translator/Junior Hindi Translator in subordinate offices who have adopted Model RRs of DoP&T for JT/JHT
பதவி: Senior Hindi Translator in various Central Government Ministries/ Departments/Offices
பதவி: Junior Translator/Junior Hindi Translator in subordinate offices who have not yet adopted Model RRs of DoP&T for JT/JHT
பதவி: Hindi Pradhyapak in Central Hindi Training Institute (CHTI)

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மொழிசார்ந்த பாடங்களில் முதுகலை பட்டம், மொழிபெயர்ப்பு படிப்பில் டிப்பளமோ முடித்தவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2018

வங்கி வழியாக கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.11.2018

விவரங்கள் அறிய Click Here

No comments:

Post a Comment