Thursday, September 13, 2018

சரக்கு விமானப்போக்குவரத்து நிறுவனத்தில் வேலை


கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சரக்கு விமானப்போக்குவரத்து நிறுவனத்தில் (AAI CARGO LOGISTICS & ALUED SERVICES COMPANY UMITED) நிரப்பப்பட உள்ள பாதுகவாலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Security Personnel & X-ray Screeners

காலியிடங்கள்: 32

சம்பளம்: மாதம் ரூ.24,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2018

 விவரங்கள் அறிய Click Here

No comments:

Post a Comment