Wednesday, July 29, 2020

ராஜ்ய சபாவில் வேலை


ராஜ்ய சபாவில் காலியாக உள்ள Parliamentary Interpreter பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

நிறுவனம்: Rajya Sabha

பணியிடம்: புதுதில்லி

பணி: Parliamentary Interpreter

காலியிடங்கள்: 12

வயது வரம்பு : 27 - 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஆங்கிலம், இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சொற்பொழிவுத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பதற்கான கடைசி தேதி: 18.08.2020

அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு


567072

மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2020-21 ஆம் கல்வியாண்டில், மாணவர்களைப் பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்காக, அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

எப்படித் தெரிந்துகொள்வது?
https://www.annauniv.edu/cai/Options.php என்ற இணைய முகவரி மூலம் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்தும் இப்பட்டியலில் இடம் பெறாமல் உள்ள சில கல்லூரிகள், ஆகஸ்ட்15-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை அளித்தால், அவற்றைச் சரிபார்த்து அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம்  தெரிவித்துள்ளது.

Wednesday, July 8, 2020

Indian Rare Earths Limited Recruitment

IREL में वैकेंसी निकली है, जानिए कैसे ...

Organization Name: Indian Rare Earths Limited

Job Category: Central Govt 

Total No of Vacancies: 21

Job Location: Kanyakumari District, Tamilnadu

Qualification: ITI / Diploma / B.E

Name of the Post & No of Vacancies:


Selection Procedure: merit list 

Starting Date : 08.07.2020

Last date for Submission of Application  05.08.2020

Website Career Page  Click Here

Application Form PDF  Click Here

Registration Link Click Here

Sunday, July 5, 2020

மத்திய பட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

Assam Jobs: Central Silk Board Jobs for Advocate (LLB, LLM ...


கல்வித்தகுதி :
SCIENTIST- B & C – Master’s Degree in Science or Master’s Degree in Agricultural Sciences.
SCIENTIST-B (CSTRI UNITS) – Bachelor of Engineering or Bachelor of Technology.
ASSISTANT (TECHNICAL) II – Class Bachelor’s Degree

விண்ணப்பத்தாரர்கள் மேற்கண்ட பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 20.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.


இந்திய மின்னணு கழகத்தில் வேலை 2020

ECIL Recruitment 2019 - 20, www.ecil.co.in 200 Junior Technical ...

இந்திய மின்னணு கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant & Junior Artisan பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.


கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Diploma (ECE/EEE/E&I/CSE) or B.Sc (Maths/Physics/CS/Electronics) / ITI (Fitter) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.


திருச்சியில் மத்திய அரசு வேலை

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி ...

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி ஆனது பதிவாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முன் முழு விவரம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஆதார்துறை (UIDAI) வேலைவாய்ப்பு 2020 !!!

Documents Required for Apply Aadhar Card in Hindi

இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனமானது (UIDAI) காலியாக உள்ள துணை இயக்குநர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.



Saturday, July 4, 2020

IBPS CRP RRBS IX Recruitment 2020 (9628 Posts)

IBPS RRB 2019: Institute of Banking Personnel Selection Releases ...

Organization Name:
Institute of Banking Personnel Selection

Job Category: 
Central Govt Jobs


Total No of Vacancies: 9628

Job Location:
All Over India


Name of the Post
Office Assistants (Multipurpose)


Selection Procedure:
Preliminary Examination (Objective)
Main Examination (Objective) & Interview


How to apply 

Interested applicants may apply ONLINE in the prescribed application format available at https://www.ibps.in/. Click on the link “Apply Online”. Please keep your personal details, qualification details, details of references, experience details, other relevant details, and soft copy of the passport size photograph with you before starting the online application.

Important Dates

Official Website Career Page 


Notification PDF 


 Online Application Form 

IPRCL செயலகத்தில் வேலை 2020

PSU: Indian Port Rail Corporation Limited Jobs 2019 For CA,MBA ...

Indian Port Rail & Ropeway Corporation Limited செயலகத்தில் காலியாக உள்ள Graduate Engineering Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. 


பணியிடங்கள் : 

Graduate Engineering Apprentice 

வயது வரம்பு : 

அதிகபட்சம் 23 வயது வரை

கல்வித்தகுதி :

அறிவியல் துறைகளில் degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை : 

 Shortlisting & Interview 

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 18.07.2020 தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.


சென்னை மெட்ரோ அறிவிப்பு 2020

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ...

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Chief General Manager (Signalling & Telecom) & Chief General Manager (Operations) / General Manager (Operations) / Additional General Manager (Operations) ஆகிய பதவிக்கு 2 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.





கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை

In the first nine months of the fiscal year, coal imports from the ...

கோல் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Empanelment of Advocates and Law Firms பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம்: Coal India Limited
பணியின் பெயர்: Empanelment of Advocates and Law Firms
பணியிடங்கள்: Various
கடைசி தேதி: 17.07.2020

பணியிடங்கள் :

கோல் இந்தியா நிறுவனத்தில் Empanelment of Advocates and Law Firms பணிக்கு பல்வேறு பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட பாடங்களில் டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 17.07.2020 தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.