Friday, June 28, 2019

Systech Solutions Off Campus 2019 @ KIOT Salem on 8th July 2019

தொடர்புடைய படம்

Company Name: Systech Solutions Pvt. Ltd

Post Name: Data Analyst Trainee Posts

Skills required: Managerial Skills, Leadership Skills and Strong Communication

Qualification: 
- B.E / B.TECH (CSE & IT) / M.E /M.TECH (CSE/IT)/MCA, MSC-IT, MBA
- 60% in 10th, 12th,UG & PG
- No standing arrears

Experience: (Only for 2018 & 2019 Passed out Batches)

Selection Process: 
Round 1: Aptitude Test and RDBMS
Round 2: RDBMS, Java or DotNet and Communication
Round 3: Technical Round (Will be at Systech Office)
Round 4: HR Round (Will be at Systech Office)

Walk in Location: Salem

Last Date for Registration: 06.07.2019

Walk in Date: 08.07.2019 & 8.30am

College Address and Venue:
Knowledge Institute of Technology,
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po.),
Salem – 637 504.

Registration Link: Click Here

Procedure For Participation In the Recruitment Drive:
1. No Registration fee.
2. Eligible candidates are requested to register in our website www.kiot.ac.in on or before 06.07.2019.
3. The shortlisted candidates will be intimated through E-mail on 07.07.2019.
4. The candidates are instructed to bring their 2 copies of Resume, 4 copies of passport size photograph and photocopies of Mark sheets while attending the interview process.
5. The Candidates should be present at KIOT campus on 08.07.2019 at 8.30 am

விமான நிறுவனத்தில் பைலட் பணி

தொடர்புடைய படம்

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பைலட் மற்றும் கோ-பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 132 

பணி: Pilots and Co-Pilots 

வயதுவரம்பு: 01.6.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பிளஸ் டூ முடித்து, பைலட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் புதுதில்லியில் ஜூலை 3 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Office of Executive Director-Operations,
Air India Limited, 1st Floor, Main Reservation Building, Safdarjang Airport, Aurobindo Marg.
New Delhi-110003 (Near Jor Bagh Metro Station)

Advertisment → Click Here

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை

இந்திய விமானப்படை க்கான பட முடிவு

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளிலான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வயது: 19.07.1999க்கு பின்னரும் 01.07.2003க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவலுக்கு இணையதள அறிவிப்பை பார்க்கவும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

விவரங்கள் அறிய Click Here

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு!



தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 64

பணி: Junior Scientific Officer

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Chemistry - 40
2. Biology - 14
3. Physics - 06
4. Physics and Chemistry (Division:Computer Forensic Science) - 04

வயதுவரம்பு: 01.07.2019 அடிப்படையில் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: தடய அறிவிய்ல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஒரு முறை பதிவிக் கட்டணம் செலுத்தி பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2019

விவரங்கள் அறிய Click Here

கணினி பயிற்றுநர் தேர்வு: விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம்

TRB க்கான பட முடிவு

கணினி பயிற்றுநர் தேர்வு எழுதியவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-2019 ஆம் ஆண்டுக்கான கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 1-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

இதற்காக கணினி வழித் தேர்வு கடந்த ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதியவர்கள் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தங்களது user id மற்றும் password-ஐ பயன்படுத்தி www.trb.tn.nic.in எனும் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஜூலை 1- இல் விண்ணப்ப விநியோகம்

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் க்கான பட முடிவு

இயற்கை மருத்துவம் - யோகா படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது. பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.

அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. 

இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன. அவற்றில் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நிகழாண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். 

ஜூலை 19-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாரம்பரிய மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்ணா பல்கலை. தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலை. தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு க்கான பட முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 2019 ஏப்ரல்-மே மாதத் தேர்வுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மறுமதிப்பீடு தேர்வு முடிவுகளை www.aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். தொலைநிலைக் கல்வி தேர்வு கால அட்டவணை, பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியின் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை ஆகியவையும் இணையதளத்தில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Sunday, June 16, 2019

கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு

கடலூர் மாவட்ட நீதித்துறை க்கான பட முடிவு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: கணினி இயக்குபவர் - 01
தகுதி: கணினி அறிவியலில் பி.எஸ்சி அல்லது பிசிஏ அல்லது பி.ஏ, பி.காம் உடன் கணினியில் பட்டயப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் 
காலியிடங்கள்: 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகல் பரிசோதகர், படிப்பாளர்
காலியிடங்கள்: 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 11
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர்
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 15
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மசால்ஜி
காலியிடங்கள்: 06
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 06
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 07
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 32க்குள்ளும், ஆதிதிராவிட பழங்குடியினர், அருந்ததியர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை கல்வி தகுதியை விட அதிக கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
முதன்மை மாவட்ட நீதிபதி, 
முதன்மை மாவட்ட நீதிமன்றம், 
கடலூர், கடலூர் மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2019

விவரங்கள் Click Here

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை... டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 500

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Civil Engineering - 315 
2. Electrical and Electronics Engineering - 35 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எல்க்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.

1. Civil Engineering - 135 
2. Electrical and Electronics Engineering - 15 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3542 வழங்கப்படும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2019

விவரங்கள் அறிய → Click Here

BEL நிறுவனத்தில் பொறியாளர் வேலை


பொதுத்துறை நிறுவனமான "பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Engineers

காலியிடங்கள்: 25

காலியிடங்கள்: மெக்கானிக்கல் - 05, எலக்ட்ரானிக்ஸ் - 20

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஅல்லது பி.டெக் முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 2019 (எழுத்துத் தேர்விற்கான் அழைப்பு கடிதம் 01.07.2019 தேதிக்குப் பின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.06.2019

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.


சென்னை மத்திய பாலிடெக்னிக் காலியிடங்களில் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு


சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதுகுறித்து மத்திய பாலிடெக்னிக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாலிடெக்னிக் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் அமைப்பியல், மின்னியல், மின்னணுவியல் தொடர்பியல், கணினி, இயந்திரவியல், மீனியல், மெரைன் போன்ற துறைகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 21 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 8, 2019

இந்திய விமானப்படையில் அதிகாரி வேலை


இந்திய விமானப்படையின் டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல்லாத பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியி்டங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேர்வின் பெயர்: AFCAT-EXAM-2019 (NCC & METEOROLOGY ENTRY)

பணி: Commissioned Officer

காலியிடங்கள்: 242

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 20 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,10,700

தகுதி: பிளஸ் டூ கணிதப் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT (Airforce Common admission Test) தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.afcat.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019

பொறியாளர், கணக்காளர் பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்!

TCIL க்கான பட முடிவு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் TCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Accounts Officer - 02
தகுதி: CA, ICWA முடித்து 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Finance) - 03
தகுதி: CA,CMA முடித்துசம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant General Manager (Finance) - 02
தகுதி: CA,CMA முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000.

விண்ணப்பிக்கும் முறை: www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2019

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager(HR), 
Telecomminications Consultants India Ltd., 
TCIL Bhawan, Greater Kailash-1, 
New Delhi - 110 048

ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர் வேலை

ரெப்கோ வங்கி க்கான பட முடிவு

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி: Junior Assistant/Clerk

காலியிடங்கள்: 40

வயதுவரம்பு: 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.700. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி கார்டு மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2019

விவரங்கள் அறிய Click Here

கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் வேலை



கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள், தமிழ்நாடு அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 83

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: நகல் படிப்பவர், நகல் பரிசோதகர்
காலியிடங்கள்: 11
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 21
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர்
காலியிடங்கள்: 16
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: துப்புரவுப் பணியாளர்
காலியிடங்கள்: 04
தகுதி: தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 05
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: மசால்ச்சி
காலியிடங்கள்: 10
தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயமுத்தூர் 641018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2019

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20NO%2001%20of%202019_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

சவூதியில் மருத்துவப் பணிகளுக்கு ஜூன் 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

சவூதியில் மருத்துவப் பணிகளுக்கு க்கான பட முடிவு

சவூதி அரேபிய நாட்டின் ரியாதிலுள்ள மருத்துவமனையின் பல்வேறு பணிகளுக்கு வரும் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 
இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ரியாதிலுள்ள முன்னணி மருத்துவமனையில் மருத்துவர்கள் (ஆண்/ பெண்), பார்மஸிஸ்ட் (ஆண்/ பெண்), ஓ.டி. டெக்னிஸியன், எக்ஸ் ரே டெக்னிஸியன், லேப் டெக்னிஸியன் (ஆண்), பிஸியோதெரபிஸ்ட், செவிலியர்கள், ரேடியாலஜிஸ்ட், மைக்ரோ பயாலஜிஸ்ட், இ.சி.ஜி டெக்னிஸியன் போன்ற பல்வேறு காலிப் பணி இடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. 
 
மருத்துவர் பணிக்கு 55 வயதுக்கு மிகாமல் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். மற்ற பணிகளுக்கு 2 வருட பணி அனுபவத்துடன் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  ஊதியமானது மருத்துவர்களுக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ஆகவும் , மைக்ரோ பயாலஜிஸ்ட், எக்ஸ் ரே டெக்னிஸியன்களுக்கு ரூ.76 ஆயிரமாகவும், செவிலியர்கள், லேப் டெக்னிஸியன், இ.சி.ஜி டெக்னிஸியன், ஓ.டி டெக்னிஸியன், பார்மஸிஸ்ட், பிஸியோதெரபிஸ்ட், ரேடியாலஜிஸ்ட் போன்ற பணிகளுக்கு ரூ.67 ஆயிரமாகவும் அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டு அனுபவத்துக்கு ஏற்றவாறு அதிகரித்து வழங்கப்படும். 

மேலும் இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்துக்குள்பட்டு வழங்கப்படும்.

இதற்குத் தகுதியுள்ளவர்கள் ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 14 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.omcmanpower.com/currentoppen.php என்ற இணையதளத்தையோ 044 - 2250 5886 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Wednesday, June 5, 2019

தஞ்சாவூரிலேயே மத்திய அரசு வேலை!

உணவு பதன தொழில்நுட்பக் கழகம் க்கான பட முடிவு

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், மூத்த ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.  

நிர்வாகம் : உணவு பதன தொழில்நுட்பக் கழகம் 

மேலாண்மை : மத்திய அரசு 

பணியிடம் : தஞ்சாவூர் 

மொத்த காலிப் பணியிடங்கள் :

வயது வரம்பு : குறைந்த பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.06.2019 காலை 09:30 முதல் 

தேர்வு நடைபெறும் இடம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் 

பணி மற்றும் ஊதிய விபரம்:- Adjunct Faculty - ரூ.80,000 சீனியர் ரிசர்ச் பெல்லோ - ரூ.25,000 திட்ட உதவியாளர் - ரூ.12,000 

விண்ணப்பிக்கும் முறை : நேர்முகம் 

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.500 இதர பிரிவினருக்குக் கட்டணம் இல்லை 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in//details/walk-in-interview-adj-faculty-srf-jrf-26-3-19.html என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்கவும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரி பணி

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா க்கான பட முடிவு

நிறுவனம்:  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

வேலை: ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் எனும் 

பதவியில் 7 சிறப்புத் துறைகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 579. இதில் ரிலேஷன்ஷிப் மேனேஜர் வேலையில் மட்டுமே 506 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளது

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

வயது வரம்பு: 20 முதல் 50 வரை

தேர்வு முறை: நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in

TNPSC DEPARTMENTAL EXAM HALL TICKET DOWNLOAD | துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய படம்


Departmental Examinations, May 2019
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 08.06.2019 to 15.06.2019)

           Enter Your Application Number :DEM19                                 
                                                                                 Date                     Month             Year
      Enter Your Date of Birth :                             /                    /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

Tuesday, June 4, 2019

IVTL Infoview Off Campus 2019 Freshers 2019 Batch | B.E/B.Tech

IVTL (InfoView TechnoLogies) Pvt Ltd க்கான பட முடிவு

Company Name: IVTL (InfoView TechnoLogies) Pvt Ltd

Post Name: Trainee Engineer Posts

Skills required:
- Should have good communication skills.
- Knowledge in OOPs concepts, SDLC.
- Knowledge in Core Java, XML, CSS.
- Ability to write code in any language – C, C++, Java or other languages

Qualification: 
- Candidates from B.E & B.Tech Circuit branches (CSE,IT,ECE,EEE).
- 80 % in schooling for both the genders, In Engineering graduation, 70% for Male & 80% for female candidates.
- This drive is for only TN candidates.
- No Diploma Candidates ( lateral entry).
- No backlog at the time of attending the interview and while joining.
- Students those who have already appeared for on campus recruitment drive are also eligible for ‘Off Campus’.
Note:
- Should have registration in the above link.
- Those who attended the ‘On Campus’ are eligible for ‘Off Campus’ too.
- Those who already attended ‘Off Campus’ are not eligible to attend another ‘Off Campus.

Experience: Freshers (2019 Batch)

Walk in Location: Coimbatore

Selection Process: Online test & Technical Interview (Face to Face - Four Rounds).

Walk in Date: 10th June 2019 Walk in Time: 09.30 AM

College Address and Venue:
Sri Krishna College of Engineering & Technology,
Sugunapuram, Kuniamuthur,
Coimbatore.

Registration Link: Click Here

TCS NQT Off Campus 2019 |16th June 2019


தொடர்புடைய படம்

Company Name: Tata Consultancy Services Limited

Post Name: Associate System Engineer Posts


Pay Scale: As Per Company Norms
Qualification
Full Time Graduates from B.E/B.Tech/M.E/M.Tech/M.Sc/MCA - 2019 YOP
Eligible Streams from UG/PG
All Engineering Streams.
Eligible Streams from            MCA & M.Sc
MCA with BSc/BCA/BCom/BA (with Math /Statistics Background) M.SC in Information technology/Computer Science/SoftwareEngineering
% Criteria
60% throughout Academics in X/XII/UG/Diploma/PG
Experience:  Fresher’s (2019 Batch)

The TCS National Qualifier Test will have two steps: Online Test, Personal Interview The Online test have the following sections and conducted for 1.5 Hours
Selection
Duration
No of Questions
English
10 mins
10
Quantitative Aptitude
40 mins
20
Programming Concepts
20 mins
10
Coding
20 mins
1 Problem Statement
 Personal Interview: The personal Interview has three rounds.Technical Managerial HR
Walk in Location: Across India

Last Date for Registration: 10 June 2019

Registration Link: Click Here

Important Dates:
Online Registration start date: 25 May 2019
Registration End Date: 10 June 2019
Hall Ticket Issue Date: 14 June 2019
Date of Test: 16 June 2019
Join TCS: Updated soon